உள்நாடு

தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம்

(UTV | கொழும்பு) – தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நிவாரணமாக கோதுமை மா வழங்குதல் தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அங்ககீகாரம் வழங்கியுள்ளது.

இது தொடர்பில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை இன்று அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, அடையாளம் காணப்பட்டுள்ள 115,867 பயனாளிக் குடும்பங்களுக்கு மாதாந்தம்
15 கிலோ கிராம் கோதுமை மா சலுகை விலையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதி மற்றுமொரு அரச நிறுவனத்திற்கு விஜயம்

இதுவரை 1917 பேர் குணமடைந்தனர்

ஹெரோயின் கடத்தல்காரர் ஒருவருக்கு மரண தண்டனை [VIDEO]