உள்நாடு

அருந்திகவின் மகனுக்கு விளக்கமறியல்

(UTV | கொழும்பு) – ராகம மருத்துவ பீடத்தின் மாணவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவின் புதல்வரை எதிர்வரும் 7ம் திகதி விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இணைப்புச் செய்தி;

ராகம மருத்துவ பீட சம்பவம் : அருந்திகவின் மகன் கைது

Related posts

களனிவெளி ரயில் சேவைகள் பாதிப்பு

புத்தாண்டு காலத்தில் அரிசியின் விலையும் உயர்கிறது

தப்பியோடிய சிறைக்கைதிகளை கைது செய்ய விசேட தேடுதல்