உள்நாடு

வெள்ளியன்று மதுபானசாலைகள், இறைச்சி விற்பனை தளங்களுக்கு பூட்டு

(UTV | கொழும்பு) – இலங்கையின் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுபானசாலைகள், இறைச்சி விற்பனை தளங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் 4ம் திகதி மதுபானசாலைகள், இறைச்சி விற்பனை தளங்கள் மூடப்படுவதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.

Gallery

Related posts

கரு தலைமையில் அரசியலமைப்புச் சபை இன்று கூடுகிறது

அத்தியாவசிய பொருட்களின் விலை : வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இரத்து

IMF உதவியைப் பெற அமைச்சரவை இணக்கம்