விளையாட்டு

ஆஸிக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

(UTV | கொழும்பு) – ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான 20 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

தசுன் ஷானக அணிக்கு தலைவராகவும் சரித் அசலங்க துணை தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

தேசிய படகுப்போட்டி இன்று ஆரம்பம்

இலங்கை அணிக்கு 10 விக்கெட்டுக்களால் அபார வெற்றி

இளம் வீரருக்கு காலணிகளை பரிசளித்த கிரிக்கெட் வீரர்!