உள்நாடு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டம் இன்று

(UTV | கொழும்பு) – ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டத்தை இன்று(21) நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பிரச்சார செயலாளர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

அதேநேரம், நாளைய தினம் கட்சியின் மத்திய குழு கூட்டத்தினையும் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன தலைமையில், பிரதி சபாநாயகர் காரியாலயத்தில் இன்று முற்பகல் 11 மணிக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சியின் பாராளுமன்ற குழு கூடவுள்ளது.

Related posts

மீண்டும் உச்சம் தொட்ட கரட்டின் விலை!

அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை அரசு நிறுத்தி வைக்க தீர்மானம்

சமையல் எரிவாயுவுக்காக வரிசையில் நிற்க வேண்டாம்