உள்நாடு

ரயில்வே நிலைய அதிபர்கள் மீண்டும் பணிப்புறக்கணிப்பில்

(UTV | கொழும்பு) – ரயில்வே நிலைய அதிபர்கள் இன்று(14) மீண்டும் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.

ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கத்தின் உப தலைவரைப் பணி இடைநிறுத்தம் செய்ய ரயில்வே பொது முகாமையாளரால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக மேற்படி பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Related posts

அத்தியாவசிய பொருட்களை வழங்குவதை மட்டுப்படுத்தி புதிய சுற்றறிக்கை

விஐபி சேவைகளைப் பயன்படுத்தியதற்கான பணத்தை பசில் இன்னும் செலுத்தவில்லை!

இந்த ஆண்டில் மாத்திரம் 16,497 பேருக்கு டெங்கு