(UTV | அவுஸ்திரேலியா) – உலக டென்னிஸ் சாம்பியனான நோவக் ஜோகோவிச்சின் விசாவை இரத்து செய்ய அவுஸ்திரேலிய அதிகாரிகள் எடுத்த முடிவு நியாயமற்றது என பெடரல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதன்படி அவருக்கு அவுஸ்திரேலியாவில் தங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தொடர்புடைய செய்தி;