உள்நாடுசிங்கள திரைப்பட நடிகர் ரொபின் பெர்னாண்டோ காலமானார் by January 8, 202231 Share0 (UTV | கொழும்பு) – சிங்கள திரைப்பட நடிகர் ரொபின் பெர்னாண்டோ தனது 84ஆவது வயதில் இன்று(08) காலை காலமானார். அவரது இறுதி சடங்குகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.