உள்நாடு

வெள்ளி முதல் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொவிட் தடுப்பூசி

(UTV | கொழும்பு) – 12 – 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (07) முதல் மேற்படி வயதெல்லைக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடத்தப்பட்ட வர்த்தகர்!

பாடசாலைகளுக்கு மறு அறிவித்தல் வரை பூட்டு

மிருகக்காட்சிசாலைகள் மீள் அறிவித்தல் வரை பூட்டு