உள்நாடுபேரூந்துக்கான புதிய பயணக் கட்டண விபரங்கள் by January 3, 202230 Share0 (UTV | கொழும்பு) – எதிர்வரும் 5ம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ள பேருந்து பயணக் கட்டணங்கள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதற்கமைய பேருந்து பயண கட்டணங்கள் 17.44 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.