உள்நாடு

படகு தொழிற்சாலை தீ கட்டுப்பாட்டுக்குள்

(UTV | கொழும்பு) – மட்டக்குளி பிரதேசத்தில் அமைந்துள்ள படகு தொழிற்சாலை ஒன்றில் திடீர் தீப்பரவல் ஏற்பட்ட நிலையில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தீயை அணைக்கும் பயணில் கொழும்பு மாநகர சபையின் நான்கு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

Related posts

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான மனு பரிசீலனைக்கு திகதி குறிப்பு.

பால்மா தட்டுப்பாடு இம்மாத இறுதி வரை தொடரும்

உனவட்டுன புகையிரத நிலையத்திற்கு பூட்டு