உள்நாடு

PB இராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டது

(UTV | கொழும்பு) –   ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜயசுந்தரவினால் கையளித்த இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டுள்ளதாக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், புதிய ஜனாதிபதி செயலாளராக பிரதமரின் செயலாளர் காமினி செனரத் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts

நாளை கொழும்பில் வெள்ளை மலர்களுடன் நினைவேந்தல் நிகழ்வு

மஹிந்தானந்தா- குணதிலக்க MP இடையில் மோதல்: ஒருவர் படுகாயம்

கிடைக்கப்பெற்ற தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை கையளிக்க இறுதி திகதி அறிவிப்பு