உள்நாடு

வெகுசன ஊடக அமைச்சின் புதிய செயலாளராக அனுஷ பெல்பிட்ட

(UTV | கொழும்பு) –   வெகுசன ஊடக அமைச்சின் புதிய செயலாளராக அனுஷ பெல்பிட்ட மற்றும் விவசாயத்துறை அமைச்சின் செயலாளராக டி.எம்.எல்.டி பண்டாரநாயக்க ஆகியோர் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

Related posts

மேலும் 1,024 பேர் கைது!

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ‘ஜனாதிபதி செயலகம்’

முஸாதிக்காவின் வீட்டிற்கு சென்று பாராட்டிய பௌத்த மதகுரு