உள்நாடுஅபரெக்க பகுதியில் விபத்து – இருவர் பலி by December 22, 2021December 22, 202124 Share0 (UTV | கொழும்பு) – தெற்கு அதிவேக வீதியில் அபரெக்க பகுதியில் லொறியொன்றும் பௌசர் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.