உள்நாடு

முச்சக்கர வண்டி கட்டணம் ஒரேடியாக அதிகரிப்பு

(UTV | கொழும்பு) –   எரிபொருள்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டதை அடுத்து ஓட்டோ கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

முதலாவது கிலோமீற்றருக்கு 80 ரூபாயும், இரண்டாவது கிலோமீற்றர் முதல் ஒவ்வொரு கிலோமீற்றர் தூரத்துக்கும் 45 ரூபாய் அறவிடுவதற்கும் ஓட்டோ உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

தண்ணீர் கலந்த எண்ணெய் பவுசர் குறித்து உடனடி விசாரணை

திங்களன்று புதிய ரயில் கட்டண திருத்தம்

கொரோனா தொற்று 915 ஆக அதிகரிப்பு