உள்நாடு

இன்று நள்ளிரவு முதல் எந்தவொரு வெதுப்பக உற்பத்திக்கும் விலை கட்டுப்பாடு இல்லை

(UTV | கொழும்பு) – இன்று நள்ளிரவு முதல் பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திகளின் விலை தொடர்பான எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த வெதுப்பக உற்பத்திகளுக்கான கேள்வி, நிரம்பல் என்பவற்றை அடிப்படையாக கொண்டு விலை தீர்மானிக்கப்படும் என அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகருக்கு அழைப்பு

பெறுபேறுகள் கிறிஸ்மஸ் தினத்திற்கு பிறகு