உள்நாடு

மேலும் 842,400 பைஸர் தடுப்பூசிகள் நாட்டுக்கு

(UTV | கொழும்பு) – இலங்கை மருந்துக் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட 842,400 பைஸர் தடுப்பூசிகள் எடுத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (20) காலை குறித்த தடுப்பூசி தொகை எடுத்து வரப்பட்டது.

எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் குறித்த தடுப்பூசி தொகை எடுத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தடுப்பூசி தொகை கொழும்பிலுள்ள மத்திய களஞ்சிய வளாகத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

நேற்று இனங்காணப்பட்ட கர்ப்பிணிப் பெண் வழங்கிய முகவரி தவறானது

சிசிர மெண்டிஸிடமிருந்து சாட்சியம் கோரப்போதில்லை

20 ஆவது அரசியலமைப்பு : 22 ஆம் திகதி பாராளுமன்றுக்கு