உள்நாடு

இன்றும் மின்சாரம் துண்டிக்கப்படும்

(UTV | கொழும்பு) – நாட்டின் சில பிரதேங்களில் இன்றும் (13) மாலை 6 மணியிலிருந்து இரவு 9.30 மணி வரையான காலப்பகுதிக்குள் அரை மணித்தியாலத்திற்கு மின்சாரம் துண்டிக்கப்படுமென மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

நுரைச்சோலை நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தில், மின் கட்டமைப்பினை இணைக்கும் வரை மின் விநியோகம் துண்டிக்கப்படுமென மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்‌ஷன ஜயவர்தன தெரிவித்தார்.

நாளைய தினமும் (14) மின் விநியோகம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

 சிறுவர்கள் குழந்தைகள் பிச்சை எடுத்தால் பொலிஸில் தெரிவியுங்கள்

12 வயதிற்கு குறைந்த சிறுவர்களுக்கு கொவிட் தடுப்பூசிக்கான பரிந்துரை

நிதியமைச்சருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றினால் நோட்டீஸ்