உள்நாடு

பாதுகாப்பான புதிய வகை சிலிண்டர்கள் இன்று முதல் சந்தைக்கு

(UTV | கொழும்பு) –நுகர்வோர் அதிகார சபையின் விதிமுறைகளுடன் கூடிய சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை லிட்ரோ நிறுவனம் ஆரம்பித்துள்ளது.

அதனடிப்படையில் லிட்ரோவின் புதிய எரிவாயு சிலிண்டர்களில் சிவப்பு மற்றும் வௌ்ளை நிறத்துடன் கூடிய பொலித்தீன் பாதுகாப்பு உறைகளை அவதானிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, லாப் புதிய எரிவாயு சிலிண்டர்களில் நீல மற்றும் மஞ்சள் நிறத்துடன் கூடிய பொலித்தீன் பாதுகாப்பு உறைகளை அவதானிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

ஊவா மாகாணத்திற்கு புதிய ஆளுநர் நியமனம்

editor

பல துறையினருக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை