உள்நாடு

நேற்று மாத்திரம் 73,454 பேருக்கு பைஸர் தடுப்பூசி

(UTV | கொழும்பு) – நேற்றைய தினத்தில் (04) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் V, ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு,

கொவிசீல்ட் முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை
கொவிசீல்ட் இரண்டாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை

சைனோபார்ம் முதலாவது டோஸ் – 1,377
சைனோபார்ம் இரண்டாவது டோஸ் – 3,613

ஸ்புட்னிக் V முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை
ஸ்புட்னிக் V இரண்டாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை

ஃபைசர் முதலாவது டோஸ் – 1,563
ஃபைசர் இரண்டாவது டோஸ் – 347
ஃபைசர் மூன்றாவது டோஸ் – 73,454

மொடர்னா முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை
மொடர்னா இரண்டாவது டோஸ் – 40

Related posts

Green Apple களின் விலை குறைந்துள்ளது.

இன்று CEB தொழிற்சங்கங்களின் விசேட கலந்துரையாடல்!

இன்றும் 1,405 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்