உள்நாடுபாராளுமன்ற உறுப்பினராக லலித் வர்ண குமார சத்திய பிரமாணம் by December 1, 202133 Share0 (UTV | கொழும்பு) – இராஜினாமாவால் வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நியமிக்கப்பட்ட லலித் வர்ண குமார, பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய முன்னிலையில் இன்று(01) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.