உலகம்

கடுமையான ஆபத்துக்களை விளைவுக்கும் ‘ஒமிக்ரோன்’

(UTV | ஜெனீவா) – புதிதாக இனங்காணப்பட்டுள்ள ‘ஒமிக்ரோன்’ வைரஸ் சர்வதேச அளவில் பரவக்கூடிய வாய்ப்புள்ளது என எச்சரித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம் “கடுமையான விளைவுகளை” ஏற்படுத்தக்கூடும் ​ஆகையால், அதற்கு முகங்கொடுப்பதற்கு தயாராகுமாறு அறிவுறுத்தியுள்ளது.

தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்துமாறும் அத்தியாவசிய சுகாதார சேவைகள் நடைமுறையில் இருப்பதை உறுதிப்படுத்துமாறும் உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது.

 

Related posts

உலக அளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5.75 இலட்சத்தை கடந்தது

ரைஸின் மரணத்திற்கு முன் நோட்டமிட்ட CIA

இந்தியா – பாகிஸ்தான் போர் மூளும் சாத்தியம்