உள்நாடுசெரண்டிப் நிறுவனமும் கோதுமை மாவின் விலையை அதிகரித்தது by November 29, 2021November 29, 202129 Share0 (UTV | கொழும்பு) – கோதுமை மாவின் விலையும் இன்று (29) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 17 ரூபா 50 சதத்தினால் அதிகரித்துள்ளதாக செரண்டிப் நிறுவனம் தெரிவித்துள்ளது.