உள்நாடு

பாண் விலையும் ரூ.10 இனால் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – பாண் மற்றும் கொத்து ரொட்டியின் விலையினை 10 ரூபாவினாலும், பராட்டா உள்ளிட்ட சிற்றுண்டிகளின் விலையினை 5 ரூபாவினாலும் நாளை முதல் அதிகரிக்க உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

சந்தையில் கோதுமை மாவுக்கான தட்டுப்பாடு மற்றும் கோதுமை மாவின் விலை 17 ரூபாவால் அதிகரித்தமையே இதற்கான காரணம் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

   

Related posts

சவுதியில் உள்ள இலங்கையர்களுக்கு சலுகை

கைவிடப்பட்டுள்ள தேர்தல்களை நடத்தவேண்டும் – மகிந்த தேசப்பிரிய.

ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு வருகை