உள்நாடு

பொலிஸ்மா அதிபருக்கு அழைப்பாணை

(UTV | கொழும்பு) –    நீதிமன்றில் முன்னிலையாகுமாறு பொலிஸ்மா அதிபர் சி.டீ. விக்கிரமரத்னவுக்கு கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிரான வழக்கில் சாட்சியமளிப்பதற்காக அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.

அதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை (29) நீதிமன்றில் முன்னிலையாகுமாறு, பொலிஸ்மா அதிபருக்குக் கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் விடுத்துள்ளது.

Related posts

பாராளுமன்ற அமர்வு : இரண்டு நாட்களுக்கு மட்டு

தற்போதைய நெருக்கடி நிலைமை : நீடிக்கும் கலந்துரையாடல்கள்

திருப்பதி பயணத்தில் பிரதமர்