(UTV | கொழும்பு) – மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் பின்னர் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Sad that it is the end of the road with SL after the WI test series!I have loved every minute of coaching this great country!To the players and people of SL a big thank you!
I know SL cricket is in a better place now than when I started!— Mickey Arthur (@Mickeyarthurcr1) November 17, 2021