உள்நாடு2022 வரவு- செலவுத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி by November 12, 202134 Share0 (UTV | கொழும்பு) – நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால், பாராளுமன்றத்தில் இன்று (12) பிற்பகல் 2 மணிக்கு சமர்ப்பிக்கப்படவுள்ள 2022ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்துக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கூடிய விசேட அமைச்சரவை, அங்கீகாரமளித்துள்ளது.