உள்நாடுகத்தோலிக்க சபையினரால் அமைதிப் போராட்டம் by November 8, 202141 Share0 (UTV | கொழும்பு) – கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு முன்பாக கத்தோலிக்க சபையினரால் அமைதிப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த போராட்டத்தில் மகாசங்கத்தினரும் கலந்து கொண்டுள்ளனர்.