(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மரணித்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 20 பேர் நேற்றைய தினம் மரணித்துள்ளனர் என குறித்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.