(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியாக இன்று முதல் சேதனைப் பசளை விநியோகிக்கப்படும் என கமநல சேவைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்கீழ், திரவ உரம் மற்றும் நெனோ நைட்ரஜன் உரம் ஆகியன விவசாயிகளுக்கு இலவசமாக பகிர்ந்தளிக்கப்படுவதாகவும் கமநல சேவைகள் பணிப்பாளர் நாயகம் A.H.M.L. அபேரத்ன குறிப்பிட்டார்.