உள்நாடுபல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி இன்று by October 29, 202126 Share0 (UTV | கொழும்பு) – பல்கலைக்கழகங்களுக்கான வெட்டுப்புள்ளிகளை (Z-Score) இன்று (29) பிற்பகல் வௌியிடவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.