உள்நாடு

மேலும் ஒரு தொகுதி ‘பைஸர்’ நாட்டுக்கு

(UTV | கொழும்பு) – இலங்கைக்கு மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

அதற்கமைய, 608,000 டோஸ் தடுப்பூசிகள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று (19) அதிகாலை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

   

Related posts

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை

தடயவியல் தணிக்கை அறிக்கையை பா.உ வழங்க முடியாது [VIDEO]

சுந்தராபொல குப்பைமேட்டில் தீ பரவல்