புகைப்படங்கள்அலரி மாளிகையில் நவராத்திரி விழா by October 13, 202145 Share0 (UTV | கொழும்பு) – அலரி மாளிகையில் இடம்பெற்ற நவராத்திரி விழாவில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி கலந்துகொண்டிருந்தார்.