உள்நாடுவணிகம்பால்மாவை விலை அதிகரிப்பு by October 9, 202131 Share0 (UTV | கொழும்பு) – ஒரு கிலோகிராம் பால்மாவின் விலை 250 ரூபாவாலும், 400 கிராம் பால்மாவின் விலை 100 ரூபாவாலும் இன்று முதல் அதிகரித்துள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.