உள்நாடுஜீவன் தியாகராஜா இராஜினாமா by October 8, 202132 Share0 (UTV | கொழும்பு) – வடமாகாணத்தின் புதிய ஆளுநாராக பதவியேற்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து ஜீவன் தியாகராஜா இராஜினாமா செய்துள்ளார்.