உள்நாடு

இந்திய வெளிவிவகார செயலர் ஜனாதிபதியை சந்தித்தார்

(UTV | கொழும்பு) – நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, இன்று (05) முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஆரோக்கியமான முறையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக அந்தப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

மூவரடங்கிய நீதிபதிகள் குழுவை நியமிக்குமாறு வேண்டுகோள்

புகையிரத சேவைகள் மட்டு

மெனிங் சந்தை : குலுக்கல் முறையில் வர்த்தகர்களைத் தெரிவு