உள்நாடுகலாநிதி ஷிரான் உபேந்திர தெரணியகல காலமானார் by October 5, 202127 Share0 (UTV | கொழும்பு) – தொல்லியல் துறையின் முன்னாள் பணிப்பாளரும், தொல்பொருள் ஆய்வாளருமான கலாநிதி ஷிரான் உபேந்திர தெரணியகல காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.