விளையாட்டு

இலங்கை அணி ஓமான் நோக்கி பயணமானது

(UTV | கொழும்பு) – இருபதுக்கு20 உலகக் கிண்ணம் மற்றும் ஓமான் அணியுடனான தொடாில் பங்கேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் அணி இன்று (04) ஓமானுக்கு பயணமானது.

இலங்கை நேரப்படி மதியம் 1.15க்கு ஓமான் எயார்லைன்ஸின் WY 2372 என்ற விமானத்தில் இலங்கை அணி வீரர்கள் பயணமாகினர்.

ஓமான் சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்து, இலங்கை கிரிக்கெட் அணி ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள இருபது 20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்க உள்ளது.

Related posts

டோனியின் வீட்டுக்கு பாதுகாப்பு

IPL 2022 – மார்ச் மாதம் ஆரம்பம்

LPL மலேசியாவிற்கு மாற்றப்படும் சாத்தியம்