உள்நாடு

வெள்ளை சீனி இறக்குமதி தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்

(UTV | கொழும்பு) – வெள்ளை சீனியை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளித்து இன்று(01) வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

வெள்ளை சீனியை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் தமயந்தி கருணாரத்ன நேற்று தெரிவித்திருந்த நிலையிலேயே இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

No description available.

No description available.

Related posts

கொதிகலன் வெடித்ததில் ஒருவர் பலி

திங்கள் முதல் விசேட வேலைத்திட்டம்

பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை