உள்நாடுஅரிசி மீதான கட்டுப்பாட்டு விலையை நீக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு by September 30, 2021September 30, 202137 Share0 (UTV | கொழும்பு) – அரிசி மீதான அதிகபட்ச மொத்த மற்றும் சில்லறை விலையை நீக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அரிசி மீதான கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அண்மையில் அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.