உள்நாடுவிமானப்படையின் தளபதிக்கு கொரோனா by August 25, 202133 Share0 (UTV | கொழும்பு) – இலங்கையின் விமானப் படையின் தளபதியும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.