உள்நாடு

அர்ப்பணிப்புடன் செயற்பட்ட யுகப் புருஷர் எம்மை விட்டும் பிரிந்தார் – சஜித்

(UTV | கொழும்பு) –  முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் மறைவுக்கு எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

அவரது இரங்கல் செய்தியில்;

“மனித நேயத்திற்கு கெளரவமளித்து மனசாட்சியின் அடிப்படையில் தான் நம்புகின்ற கோட்பாட்டுடன் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட யுகப் புருஷரான எமது நண்பர் மங்கள சமரவீர அவர்களே உங்களின் ஆத்மா சாந்தியடையட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Related posts

மேல்மாகாணத்தில் விசேட சோதனை நடவடிக்கை

வைத்தியர் அர்ச்சுனாவுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு.

பொடி லெசிக்கு மீண்டும் விளக்கமறியல்