உள்நாடுவிளையாட்டுT20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான அட்டவணை by August 17, 202132 Share0 (UTV | கொழும்பு) – 2021 ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணப் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமானில் நடைபெறும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.