வணிகம்

கொரியாவில் பணிபுரியும் இலங்கையர்களின் சம்பளத்தை அதிகரிக்க அவதானம்

(UDHAYAM, COLOMBO) – கொரியாவில் வேலை வாய்ப்பில் ஈடுபட்டுள்ள இலங்கை பணியாளர்களின் வேதனைத்தை மேலும் அதிகரிப்பது தொடர்பில் அந் நாட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் ஆயத்தமாகியுள்ளது.

எதிர்வரும் சில வாரங்களுள் இந்த கலந்துரையாடல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

உற்பத்தி மற்றும் கடற்றொழில் பிரிவுகளின் வேதனத்தை அதிகரிப்பது தொடர்பில் இதன் போது அதிக அவதானம் செலுத்தப்படவுள்ளது.

Related posts

இன்றைய தங்க நிலவரம்

காலாவதியான பேக்கரி உற்பத்தி பொருட்கள் மீட்பு

HNB AppiGo : வர்த்தக தளம் ஒருமாத குறுகிய காலத்திற்குள் மூன்று மடங்கு அதிகரிப்பு