உலகம்

சுமார் 300க்கும் மேற்பட்ட தடுப்பூசி நிலையங்கள்

(UTV | கொழும்பு) –  அஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் 2 ஆவது டோஸை வழங்குவதற்காக இன்று (10) 45 தடுப்பூசி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், ஏனைய தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கைகளுக்கு மேலும் 293 தடுப்பூசி நிலையங்கள் திறக்கப்படுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Related posts

நிர்பயா வழக்கு – குற்றவாளிகளுக்கு மரண தண்டனை

கொரோனா– 21 ஆயிரத்திற்கு மேல் பலி

கொவிட் – 19 : சீனாவில் மேலும் 150 பேர் பலி