(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
🧼 அடிக்கடி கைகளைக் கழுவுங்கள்.
😷 முகக்கவசம் அநாவசியமாக அகற்ற வேண்டாம்.
🚶🏻♂️-🧍🏻♀️பொது இடங்களில் கட்டாயம் சமூக விலகலை கடைபிடிக்கவும்.
💁♂️ கண், மூக்கு, வாய் – அடிக்கடி தொட வேண்டாம்.
💉தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்.
🏡 முடிந்தவரை வீட்டிலேயே இருங்கள்.#StayHome #WashYourHands
— Namal Rajapaksa (@RajapaksaNamal) August 6, 2021