உள்நாடு

அஸ்ட்ரா செனெகா தொடர்பிலான அறிவித்தல்

(UTV | கொழும்பு) – அஸ்ட்ரா செனெகா 2 ஆவது தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாதவர்கள் பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள பொலிஸ் தலைமையகத்தில் தமக்கான தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியும் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

தமக்கான தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்காக அடையாள அட்டை மற்றும் தடுப்பூசி அட்டையை கட்டாயமாகக் எடுத்து வர வேண்டும் எனவும் பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

   

Related posts

எரிபொருள் பிரச்சினை : அறிவிக்க விசேட தொலைபேசி இல

பல்கலைக்கழக மாணவர்கள் 12 பேர் கைது

கொரோனா பலி எண்ணிக்கை 300ஐ கடந்தது [UPDATE]