உள்நாடு

அரசாங்கத்தின் நிதி திருத்த சட்டவரைபு : சட்டமா அதிபரின் அறிவிப்பு

(UTV | கொழும்பு) – ஏற்கனவே நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் நிதி திருத்த சட்டவரைபில் மேலும் திருத்தங்கள் செய்யப்படும் என சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

Related posts

சுகாதார வழிகாட்டல் அடங்கிய வர்த்தமானி 2 நாட்களுக்குள்

கறுப்பு ஞாயிறு போராட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி பூரண ஆதரவு

ஐ.தே.க 115 பேரின் உறுப்புரிமை நீக்கம்