உள்நாடுஹரின் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜர் by July 28, 202133 Share0 (UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சற்றுமுன்னர் ஆஜராகியுள்ளார்.