(UTV | கொழும்பு) – அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த திருத்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று(20) தெரிவித்துள்ளார்.
previous post